From Wikipedia, the free encyclopedia

Ayya Vaigundar

அகிலத்திரட்டு அம்மானை என்ற நூலை அறிந்தவர்கள் அய்யா வைகுண்டர் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம் ஹிந்து மதத்தின் பக்குவப்பட்ட மேன்மையான வழிபாடு அய்யா வழிபாடு இதுவரை ஹிந்து மதம் நான்கு யுகம் பற்றி மட்டுமே சொல்லியுள்ளது ஆனால் எட்டு யுக கணக்குகளை பற்றியும் முக்காலத்தையும் சொல்வது அகிலத்திரட்டு அம்மானை யுகா யுகங்கள் தோறும் அதர்மத்தை அழிக்க எம்பெருமான் எடுத்த அவதாரங்களின் சிறப்பையும் ஏகம் ஒரு பரம் என்ற தத்துவத்தையும் எங்கும் ஏகமயமாய் நிறைந்திருக்கும் இறைவன் உருவமற்ற அரூபி என்றும் சொல்கிறது அகிலத்திரட்டு அம்மானை.

அகிலத்திரட்டு அம்மானை பெயர்க்காரணம்

அகிலம் திரட்டு உலகம் மொத்தத்தையும் திரட்டி இந்த கலியுக வாழ்வை கடந்து தர்மயுகம் என்ற முக்தியை பெற்று இறைவனோடு இரண்டற கலக்கும் வழியை சொல்வது தான் அகிலத்திரட்டு இது அம்மானை ராகத்தில் பாடப்பட்டதால் அகிலத்திரட்டு அம்மானை என்று அழைக்கப்படுகிறது.

நாட்டுக்கு அதிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவ ஜந்துக்களை நிச்சயமாய் படைத்த நீல வண்ண நாதனும் நான் மன்னெழும் அளந்த மாயப்பெருமாளும் நான் விண்ணேழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் — Preceding unsigned comment added by Muthu092 ( talkcontribs) 04:16, 22 January 2020 (UTC) reply

A Commons file used on this page or its Wikidata item has been nominated for deletion

The following Wikimedia Commons file used on this page or its Wikidata item has been nominated for deletion:

Participate in the deletion discussion at the nomination page. — Community Tech bot ( talk) 19:31, 5 September 2020 (UTC) reply

Participate in the deletion discussion at the nomination page. — Community Tech bot ( talk) 02:52, 6 September 2020 (UTC) reply

Participate in the deletion discussion at the nomination page. — Community Tech bot ( talk) 12:10, 29 April 2021 (UTC) reply

Commons files used on this page or its Wikidata item have been nominated for deletion

The following Wikimedia Commons files used on this page or its Wikidata item have been nominated for deletion:

Participate in the deletion discussion at the nomination page. — Community Tech bot ( talk) 16:52, 2 January 2023 (UTC) reply

Videos

Youtube | Vimeo | Bing

Websites

Google | Yahoo | Bing

Encyclopedia

Google | Yahoo | Bing

Facebook